May 15, 2023 - BY Admin

2023 ஆங்கில தின நிகழ்வு விருந்தினர் வரவேற்பு

 2023ம் ஆண்டிற்கான ஆங்கில தின நிகழ்வுகள் 28.04.2023 அதிபர் திருமதி.சுனீத்திரா சூரியராஜா தலைமையில்; இடம்பெற்றது. யாழ்பல்கலைக்கழக பேராசிரியர் (ஆங்கிலத்துறை) பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.