June 27, 2023 - BY Admin

வலய மட்ட உதைபந்தாட்டப்போட்டி-2023 ல் கல்லூரியின் 17 வயது பிரிவின் கீழ் பெண்கள் அணி 3ம்; இடத்தினைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.