June 24, 2023 - BY Admin

பாடசாலை நிறுவுனர் தின நிகழ்வு-2023

பாடசாலை 60வது நிறுவுனர் தின நிகழ்வு-2023 மாசி  1ம் திகதி முருகன் ஆலய முன்றலில் பொங்கல் பொங்கி  அத்துடன் கேக் வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.