June 22, 2023 - BY Admin

பாடசாலையின் நிறுவுனர் தின நிகழ்வு-2023

பாடசாலையின் நிறுவுனர் தின நிகழ்வு-2023 அதிபர் திருமதி.சுனீத்திரா சூரியராஜா தலைமையில் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழும் தருணம்