July 19, 2023 - BY Admin

தலைமைத்துவ பயிற்சி

புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவ முதல்வர்களுக்கான  தலைமைத்துவ பயிற்சி  பொறுப்பாசிரியை  திருமதி  சீ. நிசாந்தினி தலைமையில் 19.07.2023 (இன்று) மானிப்பாய் பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது  இந்நிகழ்வில்  அதிபர் பிரதி அதிபர் ஆசிரியர்கள்  வளவாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


 இறை வணக்கம் இசைத்த  மாணவிகள்



மங்கல விளக்கேற்றல்







ஆசியுரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் மற்றும் பிரதி அதிபர்  



செயற்பாட்டுடன் கூடிய இப்பயிற்சி நெறியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவிகள்



வெற்றியாளர்களை அறிவித்த பொறுப்பாசிரியர்






வெற்றியாளர்களுக்கு பரிசல்கள் வழங்கி ஊக்கமளித்த வளவாளர்





    நன்றி உரை வழங்கிய மாணவி



 குழு புகைப்படம்