July 08, 2023 - BY Admin

சிறப்பாக நடைபெற்ற பிரிவு உபசார விழா

எமது கல்லூரியில் சேவையாற்றி வருடாந்த இடமாற்றம் பெற்று சென்றிருந்த ஆசிரியர்களுக்கான பணி நயப்பு விழா ஆசிரியர் நலன்புரி கழக தலைவர் திருமதி எஸ் நிசாந்தினி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பாடசாலையின் முதல்வர் பிரதி அதிபர்கள் உதவிய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


விழாவின் கதாநாயகர்களை மாலை அணிவித்து   வரவேற்கப்பட்டபோது....



மங்கள விளக்கு ஏற்றிய அதிதிகள்





 விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னங்களுடன் அதிபர் மற்றும் பிரதி அதிபர்



அனைவரும் மதிய விருந்து உபசாரத்தில் மகிழ்வுடன் கலந்து கொண்ட போது...




விருந்தினர்கள் பற்றி ஆசிரியை திருமதி சாருசன் அமிர்தாவின் குரல் வடிவில் தயாரிக்கப்பட்ட  நிகழ்த்துகை



 

கல்லூரியின் முதல்வர் மற்றும் பிரதி அதிபரின் வாழ்த்துரைகள்




 மதிப்பளிக்கப்பட்ட விழாவின் கதாநாயகர்கள்





விழாவின் கதாநாயகர்கள் இக்கல்லூரியில் ஆற்றிய சேவையைப் பற்றி ஆசிரியர்களின் மனங்களில் இருந்து....


 தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விருந்தினர்கள்




நன்றி உரை வழங்கிய ஆசிரியர் நலன்புரி கழகச் செயலாளர்





விருந்தினர்கள் வழங்கப்பட்ட  நினைவுச் சின்னங்கள்





 விழாவின் கதாநாயகர்கள் தமது சேவை காலத்தில் ஆற்றிய பணியை கௌரவித்து வழங்கப்பட்ட நற்சான்றிதழ்கள்



மகிழ்வுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் .