மானி மகளிர் கல்லூரியின் அறுபதாவது அகவையில் கல்லூரி சாதனைகளை வெளிக் கொணரும் மாபெரும் நடைபவனி 30.06.2023 அன்று நடைபெற்றது
கல்லூரியின் யாழ்ப்பாண கிளையின் பழைய மாணவர்சங்க செயலாளர் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வரால் மங்கல விளக்கேற்றல் இடம்பெறுகிறது.
நடைபவனியின் முகப்பு பதாகையுடன் சிரேஷ்ட மாணவத்தலைவி
நிகழ்வை அலங்கரித்த ஊர்திகள்
நடைபவனியை வழிநடத்திய அதிபர் பிரதி அதிபர்கள் பழையமாணவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்
பான்ட் வாத்திய குழுவின் இசையும் அசைவும்
கலை கலாச்சார நிகழ்வுகள்
உற்சாகமாக கலந்துகொண்ட ஆசிரியச்களும் மாணவர்களும்
வரவேற்று மதிப்பளித்த யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரிச் சமூகத்தினர்.
நிகழ்வின் இறுதியில் இணைந்த மழலைகள்
நடைபவனிப் பாதையில் உள்ள பொலித்தீன் மற்றும் கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய சுகாதார முன்னேடிக் கழகத்தினர்
நிகழ்வின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய மாணவர்கள்
அதிபர் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்த வேளை