service

நடைபெற்று முடிந்த மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டிகளில் யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து 10 பதக்கங்களையும் அதில் 07 தங்க பதக்கங்களும் 02 வெள்ளிப் பதக்கங்களும் 01 வெண்கலப் பதக்கமும் பெற்று தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டிற்கு தெரிவாகி உள்ளனர்.


P.Anne Thivishna                         

 Single kumite        1st place

 Team kata.             1st place

  Team kumite.        1st place

Team kata.         1st place

P.Anne Thivishna                         

 M.A.Fathima Asma                    

P.Mathurka