service

2022(2023)ல்  நடைபெற்ற பிரிவு 3ற்கான கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி.கஜனி திருவரங்கன் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு பெருமையைத் தேடித்தந்துள்ளார்.